lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nithya vaasi - eva wesley maxwell lyrics

Loading...

ஏசாயா 57: 15
நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற நாமம் உடையவரே-2
மகத்துவமும் உன்னதமுமான நாமம் உடையவரே-2

எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே-2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பாத்திரர் நீர் பாத்திரர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
பாத்திரர் நீர் பாத்திரர் எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்
ஓ மேலானவர் நீர் மேலானவர் எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
ஓ நல்லவர் நீர் பெரியவர் உன்னதர் நீர் உயர்ந்தவர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்
bgm

Random Song Lyrics :

Popular

Loading...