eelam - ellaalan lyrics
[hook: santhors]
நன்றி கெட்ட மனிதன்
நாடு இல்லா தமிழன்
அண்ணன் சொன்னானே
நாம் நாளை என்றானே
யாவும் மறந்தாயே
நீ நன்றி கெட்ட மனிதன்
[verse 1: santhors]
தமிழா உன்ன நினைச்சா வருகுது வெறுப்பு
கடுப்பில பிறந்தது இந்த தமிழ் றாப்பு
இப்ப ஈழம் என்று சொன்னா உங்களுக்கு சிரிப்பு
எங்களுக்கு எப்பொழுதும் அது உயிர் துடிப்பு
சுதந்திர போராட்டம் முடிந்ததா நினைப்பு
அக்கறை மட்டுமே இப்ப எங்களுக்கு துவக்கு
விடுதலை வரும் வரை எரிய வேண்டும் நெருப்பு
அணையாமல் காப்பது எம்முடைய பொறுப்பு
வீரம் உள்ள மனிதனுக்கு ஓடும் இரத்தம் சிவப்பு
ஐயோ ஏன்டா தமிழா அது உனக்கு மட்டும் கறுப்பு
[hook: santhors]
நன்றி கெட்ட மனிதன்
நாடு இல்லா தமிழன்
அண்ணன் சொன்னானே
நாம் நாளை என்றானே
யாவும் மறந்தாயே
நீ நன்றி கெட்ட மனிதன்
[verse 2: ellaalan]
yo santhors, every genocide in history has had sell-outs
so what we’re going to do, is tell those traitors to get the h-ll out!
it’s time for us to clean our own backyard
traitors kissing raj-paksa’s -rs-
i’m talking about dinesh kanagaratnam
come to london, you’re gonna get smacked man
krishan sucking namal raj-paksa
flying the flag of lanka
maaveerar charles anthony
burnt that flag in the 70s
vernon g, you’re vermin to me
your tourist song was absurd to see
painting a picture of paradise
while thousands of women were raped at night
2009, you forgot those crimes?
impregnated, i lost my mind!
a whole generation of babies born
while you composing propaganda songs
acting like a government slave
while they’re dancing over our people’s grave
now you guys asking why i dissed ya
that’s like a jew making song for hitler!
[hook: santhors]
நன்றி கெட்ட மனிதன்
நாடு இல்லா தமிழன்
அண்ணன் சொன்னானே
நாம் நாளை என்றானே
யாவும் மறந்தாயே
நீ நன்றி கெட்ட மனிதன்
Random Song Lyrics :
- y.m.c.a. (1980 version) - village people lyrics
- take them all - christina munsey lyrics
- дед(grandpa) - ricogb lyrics
- snappy the little crocodile - achampnator lyrics
- alright. - whiteboyasf lyrics
- lonely black cat - deer in headlights lyrics
- rowdy southern saturday - gavin adcock lyrics
- on my own - nightcore version - chrundle the great lyrics
- wishbone - nic t lyrics
- funk 100 - shakes & les, focalistic & ch'cco lyrics