lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

yathrikatku paathai - dinesh lyrics

Loading...

அன்புக்கு பாத்திரமான

கன்னியர்களில் உத்தம கன்னியகாய்

தங்கத் தேரில்
பவனி வரும்
எங்கள் பனிமய மாதாவே
உங்கள் பொற்ப்பாதங்களிள்
இப் பாடலை சமர்ப்பிக்கின்றோம்

யாத்திரைகளுக்கு பாதை
காட்டும் தாரகையே
என்றும் கன்னித்
தாயே எம் தஞ்சமே வாழ்க

ஆவே ஆவே ஆவே ஆவே
ஆவே மரியே…

தேவ தூதன் சொன்ன
தேவ வாழ்த்தை ஏற்று
தேவ பெயரை மாற்றும்
ஜிவ இன்பம் ஊற்றும்

ஆவே ஆவே ஆவே
ஆவே மரியே …

பாவ இறுள் போக்கி
தேவ ஒளியாக்கி
ஆவி என்நோய் தீரும்
ஜுவ வரம் தாரும்
ஆவே ஆவே ஆவே
ஆவே மரியே…

மாசில்லா கன்னியே
மாதாவே உன்மேல்
நேசமில்லாதவர்
நீசரே ஆவார்

ஆவே ஆவே ஆவே
ஆவே மரியே… .

Random Song Lyrics :

Popular

Loading...