lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

deva ennai asirvathiyum - deri lorus lyrics

Loading...

தேவா என்னை ஆசீர்வதியும்
என் எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடனிருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்

என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
ஒன்றுக்குமே இனி குறைவு இல்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்

Random Song Lyrics :

Popular

Loading...