lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

alaimodhum - deri lorus lyrics

Loading...

அலைமோதும் என் வாழ்வின் நாங்கூரமே
தாடுமாறும் என் வாழ்வை தாங்கிடுமே
அலைமோதும் என் வாழ்வின் நாங்கூரமே
தாடுமாறும் என் வாழ்வை தாங்கிடுமே
என் உள்ளம் கணீரால் புரண்டோடுதே
எந்நாளும் என் தேவன் எனைத் தேற்றுவார்
என் உள்ளம் கணீரால் புரண்டோடுதே
எந்நாளும் என் தேவன் எனைத் தேற்றுவார்

காணமல் போன ஆட்டினை போல
வாழி தவறி நான் போகயிலே
காணமல் போன ஆட்டினை போல
வாழி தவறி நான் போகயிலே
கனிவோடு தேடும் கல்வாரி நேசர்
எனை அழைத்திடும் குரல் கேட்குதே
கனிவோடு தேடும் கல்வாரி நேசர்
எனை அழைத்திடும் குரல் கேட்குதே

நிலை இல்லை வாழ்வில் நிம்மதி நீரே
நிரந்தரம் நீர்தாணையா
நிலை இல்லை வாழ்வில் நிம்மதி நீரே
நிரந்தரம் நீர்தாணையா
நிழல் தேடி அலைந்தேன் நிழலாநீர் தேவா
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிழல் தேடி அலைந்தேன் நிழலாநீர் தேவா
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிதம் உம்மை நான் பாடுவேன்
அலைமோதும் என் வாழ்வின் நாங்கூரமே
தாடுமாறும் என் வாழ்வை தாங்கிடுமே
என் உள்ளம் கணீரால் புரண்டோடுதே
எந்நாளும் என் தேவன் எனைத் தேற்றுவார்
என் உள்ளம் கணீரால் புரண்டோடுதே
எந்நாளும் என் தேவன் எனைத் தேற்றுவார்
அலைமோதும் என் வாழ்வின் நாங்கூரமே
தாடுமாறும் என் வாழ்வை தாங்கிடுமே
அலைமோதும் என் வாழ்வின் நாங்கூரமே
தாடுமாறும் என் வாழ்வை தாங்கிடுமே

Random Song Lyrics :

Popular

Loading...