lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

gaandakannazhagi - d. imman lyrics

Loading...

காந்தக் கண்ணழகி உனக்கு நான் ministry’ல இடம் பாக்குறேன்
the back’ல பூசு, right’ல பூசு, the left

காந்தக் கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி
இது பாரு இங்கே, the back

காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

right’ல பூசு… the left

பொண்ண பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட leader’u நான்
உன்ன பாத்த பின்னே அத resign பண்ணேனே

காதல் என்னும் twitter’ல ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன follow பண்ணதால trending ஆனேனே
single இப்போ sixer ஆனேனே…

காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

வெண்ணிலவில் land வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
internet இல்லாமலே வாழலாமா

பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தாதாண்டி

கேடி இல்ல கில்லாடிதான் தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன் என்ன ஆமா

பட்டுன்னுதான் தொட்டதுமே காலி ஆனேன்
நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ள ஜாலி ஆனேன்

காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா
இது பாரு இங்க பூசு, the back’ல பூசு

பொண்ண பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட leader’u நான்
உன்ன பாத்த பின்னே அத resign பண்ணேனே

காதல் என்னும் ட்விட்டர்ல ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன follow பண்ணதால trending ஆனேனே
single இப்போ sixer ஆனேனே

இத பாரு இங்க… போடு
ஏண்டி காந்தக் கண்ணழகி
குஞ்சாணி

Random Song Lyrics :

Popular

Loading...