lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ini thani - christo daniel lyrics

Loading...

இனி தனி
கருமேகமே நீ…..
உன்னை இணைந்திட
நீர் துளி வேடம் அணிவேன்
கரைந்து போவேன்
நீ மறுத்திட…..

இணைவாயோ ஒருமுறை விரும்பிட… இணைவாயோ ஒருமுறை விரும்பிட…..

தனி என நினைத்திட வேறுத்திட
அடி பெண்ணே என் ஒருசொல் கேலாயோ
தனி என நினைத்திட வேறுத்திட
அடி பெண்ணே என் ஒருசொல் கேலாயோ
(இனி நீயும் என் இருவிழி சேராயோ)
அடியே….
நான் இனிதனி இனிதனி இனிதனி தனி தனி தனி யா… இனி…
விழி மூடியே உன்னை நினைத்திடுவேன்
உன்னை வந்தடைய என்னை முறித்திடுவேன்
நீ மறுத்திட…..
இணைவாயோ ஒருமுறை விரும்பிட… இணைவாயோ ஒருமுறை விரும்பிட…..

தனி என நினைத்திட வேறுத்திட
அடி பெண்ணே என் ஒருசொல் கேலாயோ
தனி என நினைத்திட வேறுத்திட
அடி பெண்ணே என் ஒருசொல் கேலாயோ
(இனி நீயும் என் இருவிழி சேராயோ)
அடியே….
நான் இனிதனி இனிதனி இனிதனி தனி தனி தனி யா… இனி…

விட்டு சொல்லாதே தனியே
இதயம் இனைந்த என் மறு துணையே

Random Song Lyrics :

Popular

Loading...