lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

26.um naamam - benny joshua lyrics

Loading...

மாணிக்க தேரோடு
காணிக்கை தந்தாலும்
உமக்கு அது ஈடாகுமா

மாணிக்க தேரோடு
காணிக்கை தந்தாலும்
உமக்கு அது ஈடாகுமா

உலகமே வந்தாலும்
உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா

உலகமே வந்தாலும்
உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா

உம் நாமம்
சொல்ல சொல்ல
என் உள்ளம்
மகிழுதையா

என் வாழ்வில்
மெல்ல மெல்ல
உம் இன்பம்
பெருகுதையா

1.பாலென்பேன்
தேனென்பேன்
தெவிட்டாத
அமுதென்பேன்
உம் நாமம்
என்னவென்பேன்

பாலென்பேன்
தேனென்பேன்
தெவிட்டாத
அமுதென்பேன்
உம் நாமம்
என்னவென்பேன்

மறையென்பேன்
நிறையென்பேன்
நீங்காத நினைவென்பேன்
உம் நாமம்
என்னவென்பேன்

மறையென்பேன்
நிறையென்பேன்
நீங்காத நினைவென்பேன்
உம் நாமம்
என்னவென்பேன்

என் வாழ்வில்
மெல்ல மெல்ல
உம் இன்பம்
பெருகுதையா

இயேசு நாமம்
சொல்ல சொல்

Random Song Lyrics :

Popular

Loading...