lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

21.yutham seivaar - benny joshua lyrics

Loading...

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
குறித்த காலத்தில் நன்மை செய்வார்

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
குறித்த காலத்தில் நன்மை செய்வார்

அவர் வாக்குப்பண்ணினதை
நிறைவேற்றுவார்
அவர் என்னிடம் சொன்னதை
செய்து முடிப்பார்

யுத்தம் செய்வார்
எனக்காய் யுத்தம் செய்வார்
யுத்தம் செய்வார்
எனக்காய் யுத்தம் செய்வார்

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே
யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

1.இழந்த யாவையும்
பெற்றுக்கொள்ள
சிறையிருப்பை
அவர் மாற்றிவிட

இழந்த யாவையும்
பெற்றுக்கொள்ள
சிறையிருப்பை
அவர் மாற்றிவிட

சத்துரு முன்பாக
தலை உயர்த்த
எந்தன் எல்லைகளில்
நான் ஜெயம் எடுக்க
யுத்தம் செய்வார்
எனக்காய் யுத்தம் செய்வார்
யுத்தம் செய்வார்
எனக்காய் யுத்தம் செய்வார்

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

2.சிந்தைக்கெட்டாத
காரியங்களை
சேனையின் கர்த்தர்
செய்து முடிப்பார்

சிந்தைக்கெட்டாத
காரியங்களை
சேனையின் கர்த்தர்
செய்து முடிப்பார்
தளர்ந்த கைகளை
திடப்படுத்தி
தரிசனம் தந்தவர்
தினம் நடத்தி

யுத்தம் செய்வார்
எனக்காய் யுத்தம் செய்வார்
யுத்தம் செய்வார்
எனக்காய் யுத்தம் செய்வார்

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
குறித்த காலத்தில் நன்மை செய்வார்

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
குறித்த காலத்தில் நன்மை செய்வார்

அவர் வாக்குப்பண்ணினதை
நிறைவேற்றுவார்
அவர் என்னிடம் சொன்னதை
செய்து முடிப்பார்

யுத்தம் செய்வார்
எனக்காய் யுத்தம் செய்வார்
யுத்தம் செய்வார்
எனக்காய் யுத்தம் செய்வார்

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

யேகோவா நிசியே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம்
சந்தேகமே இல்லையே

Random Song Lyrics :

Popular

Loading...