lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

18.arputhangal adayalangal - benny joshua lyrics

Loading...

உம் பாதங்கள்
என்னை தேடி வந்தது
உம் கரங்கள்
நன்மைகள் செய்தது

உம் பாதங்கள்
என்னை தேடி வந்தது
உம் கரங்கள்
நன்மைகள் செய்தது

உம் வல்ல
செயல்கள் பெரியது
நீர் திறக்கும்
கதவுகள் சிறந்தது

உம் வல்ல
செயல்கள் பெரியது
நீர் திறக்கும்
கதவுகள் சிறந்தது

அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
எனக்குள் செய்யுமே

அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
எனக்குள் செய்யுமே
அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
இன்றே செய்யுமே

1.தனியே சிங்க கெபியில்
என்னை தப்புவித்தது உம் கரமே
இருளில் மூழ்கும் படகில்
என்னை தூக்கிவிட்டது உம் கரமே

நான் தனியே இல்லை
என்னை படைத்தவர் உண்டு
நான் மூழ்கிப்போவதில்லை
என் இரட்சகர் உண்டு

நான் தனியே இல்லை
என்னை படைத்தவர் உண்டு
நான் மூழ்கிப்போவதில்லை
என் இரட்சகர் உண்டு

அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
எனக்குள் செய்யுமே

அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
எனக்குள் செய்யுமே
அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
இன்றே செய்யுமே

2.நினைத்தேன்
இனி நன்மை இல்லை என்று
உம் கண்கள் கண்டதால்
இன்று சுகமே

மறித்தேன்
என்று மறந்தோர் முன்பு
புது ஜீவன் தந்தது அதிசயமே

ஒரு வார்த்தையை சொல்லும்
என் சூழ்நிலை மாறும்
உம் வஸ்திரத்தின் ஓரம்
என் வாழ்க்கையை மாற்றும்

ஒரு வார்த்தையை சொல்லும்
என் சூழ்நிலை மாறும்
உம் வஸ்திரத்தின் ஓரம்
என் வாழ்க்கையை மாற்றும்

அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
எனக்குள் செய்யுமே
அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
எனக்குள் செய்யுமே

அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
இன்றே செய்யுமே

நீர் அற்புதமே நீர் அதிசயமே
நீர் அற்புதமே நீர் அதிசயமே
நீர் அற்புதமே நீர் அதிசயமே
நீர் அற்புதமே நீர் அதிசயமே

அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
இன்றே செய்யுமே

Random Song Lyrics :

Popular

Loading...