lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

konjam kovatha koraiamma (k3) - ben human lyrics

Loading...

ஒரு பார்வை பார்த்தாலே
என் நெஞ்சம் சொல்லும் தான்
உன் கண்கள் பார்க்க நாளும் வந்தேன்

கண்ணே கண்ணம்மா.
வெண்மேகம் பார்த்தேன் நான்
உன் தேகம் பார்த்தேன் நான்
உன் மௌனம் வெல்ல ஓடி வந்தேன்
கண்ணே கண்ணம்மா
கண்கள் பார்த்தால்…
நெஞ்சம் சொன்னால்…
உன்னைப் பார்த்தால்,
என் உள்ளம் துள்ளுமா… துள்ளுமா…
கொஞ்சம் சொன்னால், உன் காதல் போதுமா.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
come on baby let’s go.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
ஏ. ஏ. ஏ. ஏ…
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
comeon. come on baby let’s go.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
கோபத்த நீ குறையம்மா…
கொஞ்சம் கோபத்த குறையம்மா. ஊ. ஊ…
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
ஹேய். கோபத்த நீ குறையம்மா.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
அதிகாலை நேரம் வந்தேன்,
இவள் கோபப்பட்டாளே.
அட எந்த நேரம், காதல் நேரம்
சொல்லு கண்ணம்மா…
பிடிவாதம் கொண்ட காதலி.
பிரியாமல் என்னைக் காதலி.
அட போதும் போதும் இந்தக் கோபம்.
ஓ. ஒ. ஒ. ஓ.
கண்கள் பார்த்தால்…
நெஞ்சம் சொன்னால்… ஊ…
உன்னைப் பார்த்தால்
என் உள்ளம் துள்ளுமா… துள்ளுமா…
கொஞ்சம் சொன்னால்,
உன் காதல் போதுமா.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
come on baby let’s go.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
ஏ. ஏ. ஏ. ஏ…
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
comeon. come on baby let’s go.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
கோபத்த நீ குறையம்மா…
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
ஊ. ஊ…
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
ஹேய். கோபத்த நீ குறையம்மா.
கொஞ்சம் கோபத்த குறையம்மா.
கோபத்த கோபத்த கோபத்த கோபத்த கோபத்த கோபத்த
கோபத்த கோபத்த கோபத்த கோபத்த கோபத்த கோபத்த
கோபத்த கோபத்த குறை குறை. ஊ… ஊ…
கோபத்த கோபத்த குறை குறை. கோபத்த குறையம்மா.
ஊ…
கோபத்த கோபத்த,
கோபத்த கோபத்த,
come on baby let’s goooo. ohohhhohh.
கோபத்த கோபத்த குறை குறை. ஊ… ஊ…
கோபத்த கோபத்த குறை குறை.
come on baby let’s goooo. ohohhhohh.
கோபத்த கோபத்த குறை குறை. கோபத்த குறையம்மா.
கோபத்த கோபத்த குறை குறை. கோபத்த குறையம்மா.
கோபத்த கோபத்த குறை குறை. கோபத்த குறையம்மா.
கோபத்த கோபத்த குறை குறை. கோபத்த குறையம்மா.

Random Song Lyrics :

Popular

Loading...