masthana - arun mozhi feat. bhavadharini lyrics
பெண்மஸ்தானா மஸ்தானா நீ தான் எனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
மஸ்தானா மஸ்தானா நீ தான் எனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
ஆண்பித்தானா பித்தானா ஒம் மேலே பித்தானா
தப்பானா தப்பானா ஆச தான் வெப்பானா
பெண்கன்னா பின்னா கல்யாணம் தானா
ஆண்மஸ்தானா மஸ்தானா நான் தான் ஒனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
இருவர்மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
இசைசரணம் – 1
ஆண்சும்மா நான் தாஜா பண்ணா… ஏ ஹே ஹே ஹே
ரோஜா பொண்ணா மாட்டுது ஏன் என்ன வாட்டுது
கண்ணாலே ஏரோ விட்டு… ஏ ஹே ஹே ஹே
ஹீரோ கிட்ட மோதுது ஏன் நெஞ்ச மீட்டுது
பெண்சுத்தாதே சுத்தாதே செக்குப் போல் சுத்தாதே
சிக்காதே சிக்காதே சின்னப் பூ சிக்காதே
ஆண்மின்வெட்டா வெல்வெட்டா கண் வெட்டு என்ன
பெண்மஸ்தானா மஸ்தானா நீ தான் எனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
ஆண்பித்தானா பித்தானா ஒம் மேலே பித்தானா
தப்பானா தப்பானா ஆச தான் வெப்பானா
பெண்கன்னா பின்னா கல்யாணம் தானா
ஆண்மஸ்தானா மஸ்தானா நான் தான் ஒனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
இருவர்மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
இசைசரணம் – 2
பெண்கேக்காதே கானா பாட்டு… ஏ ஹே ஹே ஹே
நானும் கேட்டேன் காட்டுலே ஹேய் பட்டிக்காட்டுலே
பார்க்காத ஆட்டம் எல்லாம்… ஏ ஹே ஹே ஹே
நானும் பார்த்தேன் நாட்டுலே கை தட்டும் பீட்டுலே
ஆண்சேஸ் தானா சேஸ் தானா லவ் என்றால் ரேஸ் தானா
பாஸ் தானா பாஸ் தானா லவ் எக்ஸாம் பாஸ் தானா
பெண்நீ தொட்டா நான் தொட்டா எப்போதும் பாஸ்
ஆண்மஸ்தானா மஸ்தானா நான் தான் ஒனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
பெண்பித்தானா பித்தானா ஒம் மேலே பித்தானா
தப்பானா தப்பானா ஆச தான் வெப்பானா
ஆண்கன்னா பின்னா கல்யாணம் தானா
பெண்மஸ்தானா மஸ்தானா நீ தான் எனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
இருவர்மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மச்சானா மஸ்தானா மஸ்தான் மச்சான் மஸ்தானா
மஸ்தானா மச்சானா மச்சான் மஸ்தான் மச்சானா
Random Song Lyrics :
- nicht vergessen - boz lyrics
- stand by me - remastered - maurice white lyrics
- innocent - radio edit - groove coverage lyrics
- top billin' [freestyle] - 360 lyrics
- selfie song g.o.t.b. - tha hip hop doc and love-n-pain lyrics
- case closed - popper gang lyrics
- haunted - naomi shihab nye lyrics
- herzschlag - volkan t lyrics
- apocalypse cypher - sb.tv lyrics
- humilde cidadão - paulinho rezende lyrics