lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tnpl anthem - anirudh ravichander,shabareesh varma lyrics

Loading...

டழுக்குட்லா டுமுக்குட்லா
உடுங்குட்லா அடுங்குட்லா
தென்னமட்ட பறிச்சா அதான் எங்களுக்கு பேட்டு

டழுக்குட்லா டுமுக்குட்லா
உடுங்குட்லா அடுங்குட்லா
சுவர ஸ்டெம்பா மாத்திடுவோம் மூணு கோட போட்டு

நாங்க நர நர
எங்க அடி தர தர
எதிர்த்து வர வர
யாரு இங்க அறை குறை

வந்த எதிரி போயிடனும் கதரி
அதரி பதரி ஓடிடனும் செதறி

டழுக்குட்லா டுமுக்குட்லா
உடுங்குட்லா அடுங்குட்லா

டழுக்குட்லா டுமுக்குட்லா
உடுங்குட்லா அடுங்குட்லா
தென்னமட்ட பறிச்சா அதான் எங்களுக்கு பேட்டு

டழுக்குட்லா டுமுக்குட்லா
உடுங்குட்லா அடுங்குட்லா
சுவர ஸ்டெம்பா மாத்திடுவோம் மூணு கோட போட்டு

நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து

நம்ம ஊரு நம்ம கெத்து
மூடிக்குன்னு கொஞ்சம் ஒத்து
செம்ம மேட்டர தான் tnpl மாப்பு

நம்ம ஊரு நம்ம கெத்து
மூடிக்குன்னு கொஞ்சம் ஒத்து
செம்ம மேட்டர தான் tnpl மாப்பு

(end)

Random Song Lyrics :

Popular

Loading...