lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thalai viduthalai - anirudh ravichander lyrics

Loading...

இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும்
எல்லா சூழ்நிலையும் ‘நீ தோத்துட்ட தோத்துட்ட’*ன்னு
உன் முன்னாடி நின்னு அலறினாலும்
நீயா ஒத்துக்கிற வரைக்கும்
எவனாலும் எங்கேயும் எப்பவும்
உன்ன ஜெயிக்க முடியாது

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது
கால்களின் கிழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது
தோள்களின் கீழே நீ ஏறு ஏறு

உயிர் குருதியில் உறுதியை சேரடா
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

never ever give up
.
keep out, out of the way
he’s coming to play…
come on, clear the stage
he’s ready to rage…
தேகம் என்னும் தீயிலே என்னை ஊற்று
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து
ரத்த நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

படை எதிரிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே
கடை நொடி வரை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

keep out, out of the way
he’s coming to play…
come on, clear the stage
he’s ready to rage…

keep out, out of the way
he’s coming to play…
come on, clear the stage
he’s ready to rage…

Random Song Lyrics :

Popular

Loading...