lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nee yaaro - anirudh & k. j. yesudas lyrics

Loading...

ஆயார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

ஊர் செய்த தவமோ
இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும்
இவன் ஆதி சிவன்
அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ (யார்)
கை வீசும் பூங்காற்றே நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறைதான் ஒரு முறைதான்
உன்னை பார்த்தால் அது வரமே
நினைத்தேன் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ (யார்)

Random Song Lyrics :

Popular

Loading...