hey umayaal - achu feat. vijay yesudas lyrics
ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள்
என்னை விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள்
என்னை விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ஒரே ஒரு தேநீர் சந்திப்பில்
என்னை இழுத்துவிட்டாய் அடி
மின்சார விழியால் கடத்தி விட்டாய்
ஓ மழை விட்ட தெருவை போல
மயக்கி விட்டாய் நீ
என்னை துடிக்க வைத்தாய் ஓ
ஹே உமையாள் ஹே உமையாள்
என்னை விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள்
என்னை விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ஓ நெஞ்சம் உருகுதே
நாட்கள் நீளுதே
புவி ஈர்ப்பு விசை கூட
நேர் எதிர் ஆனதே
ஓ மோகம் திமிறுதே
தூக்கம் தொலைந்ததே
புதன் இரவு போலே
கரைந்து போனதே
ஓ ஓ ஏன் நின்று போகிறேன்
உன் மீது சாய்கிறேன் அன்பே
நீ என்ன மாயம் செய்தாய்
கொஞ்சம் வானம்
கொஞ்சம் காதல் என்று கரைகிறேன்
ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள்
என்னை விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள்
என்னை விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
Random Song Lyrics :
- out of time - two:22 lyrics
- hostile - fried rice lyrics
- set el banat - haifa wehbe | هيفاء وهبي lyrics
- bff - valete lyrics
- cold day in hell - lillian axe lyrics
- позиция (position) - грязный рамирес (ram nasway) lyrics
- эй, мария (hey, maria) - may wave$ lyrics
- räuber und gendarme - veysel lyrics
- tourist - lafawndah lyrics
- wildstyle - naveisdead lyrics