lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mersalaayitten - a.r. rahman lyrics

Loading...

ஓ .. ஏ… ஹ… கபடி கபடி அயே அயோ…

மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் பொன்னே
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மெரசலாயிட்டேன்

மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா
ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளே
வானவில்லு நீ பின்னி மில்லு நான்
என்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே
மாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போல
நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஏ தேங்கா பத்த போல் வெள்ள பல்லால
ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே
மாஞ்சா கண்ணாலே அறுத்துபுட்டாளே
நான் கரண்ட்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே
நீ வெண்ணிலா மூட்ட இவன் வண்ணாரபேட்ட
மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் பொன்னே
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

Random Song Lyrics :

Popular

Loading...